fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கடும் காற்று காரணமாக போக்குவரத்து பாதிப்பு

ITN News Editor
By ITN News Editor ஜூலை 10, 2018 11:15

கடும் காற்று காரணமாக போக்குவரத்து பாதிப்பு

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய மலைநாட்டில் வீசும் கடும் காற்று காரணமாக மரக்கிளைகள் முறிந்து வீழ்ந்துள்ளன. நீர்ப்பாங்கான பகுதிகள் மற்றும் ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியை அண்மித்த பகுதிகளில் பலத்த காற்று வீசுவதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர். கடுமையான குளிரான காலநிலை நிலவுவதால் பொதுமக்களின் இயல்பு நடவடிக்கைகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வாகன சாரதிகள் அவதானமாக வாகனத்தை செலுத்த வேண்டுமென அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 10, 2018 11:15

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க