fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பெண்களின் தொழிற்துறை அபிவிருத்திக்கென நிதியுதவி

ITN News Editor
By ITN News Editor ஜூலை 10, 2018 06:39

பெண்களின் தொழிற்துறை அபிவிருத்திக்கென நிதியுதவி

பெண்களினால் முன்னெடுக்கப்படும் தொழிற்துறை அபிவிருத்திக்கென 9.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்கியுள்ளது. நாட்டில் பெண்களினால் முன்னெடுக்கப்படும் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழிற்துறைகளை மேம்படுத்துவதற்கு குறித்த நிதி பயன்படுத்தப்படவுள்ளது. இதுதொடர்பில் ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் நிதியமைச்சு உடன்படிக்கையொன்றை மேற்கொண்டுள்ளது. இதன்போது ஆசிய அபிவிருத்தி வங்கியின் பணிப்பாளர் ஸ்ரீ விடோவதியும் நிதியமைச்சின் செயலாளர் கலாநிதி ஆர்.எச்.எஸ்.சமரதுங்கவும் குறித்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளனர்

ITN News Editor
By ITN News Editor ஜூலை 10, 2018 06:39

வணிகம்- அனைத்தும் படிக்க

ஆய்வு- அனைத்தும் படிக்க

கட்டுரைகள்- அனைத்தும் படிக்க

நாணய மாற்று விகிதங்கள்

CountryBuyingSelling
Dollar179.39183.06
USA
Pound232.18239.41
UK
Euro197.73204.49
EU
Yen1.621.67
Japan
Yuan25.726.91
China
Dollar121.84126.92
Australia
CountryCurrencyRate
Dinar480.97
Dinar597.39
Riyal470.97
Riyal49.80
Riyal48.33
Dirham181.33