fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

லசந்த விக்ரமதுங்க கொலை வழக்கு-திஸ்ஸவுக்கு விளக்கமறியல்

ITN News Editor
By ITN News Editor ஜூலை 9, 2018 13:11

லசந்த விக்ரமதுங்க கொலை வழக்கு-திஸ்ஸவுக்கு விளக்கமறியல்

பிரபல ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை வழக்கு விசாரணை இன்று கல்கிசை மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் பிரசன்ன நாணயக்கார மற்றும் கல்கிசை பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி திஸ்ஸ சுகதபால ஆகியோர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதுடன் அவர்களை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டதுடன் வழக்கு விசாரணையும் அன்றைய தினத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 9, 2018 13:11

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க