fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பாகிஸ்தான் பிரஜை ஹெரோயினுடன் கைது

ITN News Editor
By ITN News Editor ஜூலை 9, 2018 11:22

பாகிஸ்தான் பிரஜை ஹெரோயினுடன் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து ஹெரோயின் பேதைப்பொருளுடன் பாகிஸ்தான் பிரஜை ஒருவர் பொலிஸ் போதைபொருள் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.50 மில்லியன் ரூபா பெறுமதியான 4 கிலோ ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் பிரஜையிடம் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 9, 2018 11:22

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க