fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பலத்த காற்றினால் வீடுகள் சேதம்.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 8, 2018 18:03

பலத்த காற்றினால் வீடுகள்  சேதம்.

பெலியத்த பகுதியில் கடும் காற்று காரணமாக மேலதிக வகுப்பொன்றின் மீது மரமொன்று வீழ்ந்ததில் 6 மாணவர்கள் காயமடைந்த நிலையில் படுகாயமடைந்த ஒரு மாணவர் தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை தென் மாகாணத்தில் கடும் காற்று காரணமாக பல வீடுகள் சேதமடைந்துள்ளன.பலத்த காற்று வீசுவதன் காரணமாக கடல் தொழிலுக்கு செல்கின்றவர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு வேண்டிக்கொள்ளப்படுகின்றார்கள்.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 8, 2018 18:03

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க