fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

முதன் முறையாக இங்கிலாந்து காலிறுதிக்குத்தெரிவு

ITN News Editor
By ITN News Editor ஜூலை 8, 2018 13:51

முதன் முறையாக இங்கிலாந்து காலிறுதிக்குத்தெரிவு

உலகக்கிண்ண கால்பந்து கிண்ண தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.காலிறுதிப்போட்டிக்கு பிரான்ஸ், பெல்ஜியம், குரோஷியா, இங்கிலாந்து ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளன.போட்டியை நடாத்தும் ரஷ்யா தகுதி பெறவில்லை.இங்கிலாந்து 1990ம் ஆண்டின் பின்னர் முதல் தடவையாக உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டித் தொடரின் அரையிறுதிச் சுற்றுக்கு இங்கிலாந்து அணி தகுதி பெற்றுள்ளது.காலிறுதிப்போட்டிகள் நாளை மறுதினம் ஆரம்பமாகும்.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 8, 2018 13:51

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க