fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சிரியாவில் நடத்தப்பட்ட கார்க்குண்டு தாக்குதலில் 18 பேர் பலி

ITN News Editor
By ITN News Editor ஜூலை 7, 2018 15:01

சிரியாவில் நடத்தப்பட்ட கார்க்குண்டு தாக்குதலில் 18 பேர் பலி

சிரியாவின் கிழக்கு பகுதியில் நடத்தப்பட்ட கார்க்குண்டு தாக்குதலில் 18 பேர் பலியாகியுள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் மூன்று குழந்தைகளும், அமெரிக்க கூட்டுப்படையை சேர்ந்த 11 வீரர்கள் உள்ளடங்குவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. சிரியாவில் இயங்கும் பயங்கரவாத அமைப்புக்களுக்கு எதிராக அமெரிக்க கூட்டுப்படையின் ஒத்துழைப்புடன், முப்படையினர் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையிலேயே ISIS பயங்கரவாதிகள் குறித்த தாக்குதலை நடத்தியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 7, 2018 15:01

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க