72 இலட்சத்துக்கும் அதிக பெறுமதியுடைய ஒருதொகை வல்லப்பட்டாவுடன் மூவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்கள் சட்டவிரோதமான முறையில் வல்லப்பட்டாவை, டுபாய்க்கு கொண்டுசெல்ல முயற்சித்துள்ளனர். சந்தேக நபர்கள் நீர்க்கொழும்பு பிரதேசத்தை சேரந்தவர்களென தெரியவந்துள்ளது.

அதிக பெறுமதியுடைய ஒருதொகை வல்லப்பட்டாவுடன் மூவர் கைது
படிக்க 0 நிமிடங்கள்