fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

2018 FIFA : காலிறுதி போட்டிகள் இன்று ஆரம்பம்

ITN News Editor
By ITN News Editor ஜூலை 6, 2018 12:05

2018 FIFA : காலிறுதி போட்டிகள் இன்று ஆரம்பம்

உலகக் கிண்ண காற்பந்தாட்ட சுற்றுத்தொடரின் காலிறுதி போட்டிகள் இன்று ஆரம்பம் உலகக் கிண்ண காற்பந்தாட்ட சுற்றுத்தொடரின் காலிறுதி சுற்றுக்குரிய போட்டிகள் இன்று ஆரம்பமாகின்றன. பிரான்ஸ், உருகுவே அணிகளுக்கு இடையிலான போட்டி இரவு 7.30 இற்கு ஆரம்பமாகும். பிறேசில், பெல்ஜியம் அணிகளுக்கு இடையிலான போட்டி இரவு 11.30 இற்கு ஆரம்பமாகிறது.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 6, 2018 12:05

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க