fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மட்டுப்படுத்தப்பட்ட போக்குவரத்து

ITN News Editor
By ITN News Editor ஜூலை 6, 2018 08:57

மட்டுப்படுத்தப்பட்ட போக்குவரத்து

இன்று கொழும்பின் முக்கிய வீதிகளில் மட்டுப்படுத்தப்பட்ட போக்குவரத்து முன்னெடுக்கப்படவுள்ளதாக போக்குவரத்து பொலிசார் தெரிவித்துள்ளனர். கொட்டாஞ்சேனை – ஹெட்டியாவத்த தொடக்கம் இப்பகாவத்த சந்தி வரையில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளது. இந்நடைமுறை இன்று இரவு 9 மணி தொடக்கம் எதிர்வரும் 9 ம் திகதி அதிகாலை 5 மணி வரை அமுலில் இருக்குமென போக்குவரத்து பொலிசார் தெரிவித்துள்ளனர். நீர் குழாய்கள் பராமரிப்பு காரணமாகவே குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. இந்நிலையில் குறித்த வீதிகளை பயன்படுத்தும் சாரிதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு போக்குவரத்து பொலிசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 6, 2018 08:57

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க