fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சுற்றுலாத்துறை வருமானம் அதிகரிப்பு

ITN News Editor
By ITN News Editor ஜூலை 5, 2018 14:54

சுற்றுலாத்துறை வருமானம் அதிகரிப்பு

இலங்கைக்கு வருகைத்தரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடத்தின் முதல் 6 மாத காலப்பகுதிக்குள் சுற்றுலாப்பயணிகளின் வருகை நூற்றுக்கு 19 வீதத்தால் அதிகரித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. ஆசிய பசுபிக் வலயத்திலிருந்தே அதிகளவான சுற்றுலாப்பயணிகள் வருகைத்தந்துள்ளனர்.

மேலும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து வருகைத்தரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையும் குறிப்பிடத்தக்களவு அதிகரித்துள்ளதாக அதிகார சபை தெரிவிக்கிறது. கடந்த வருடத்தில் மாத்திரம் சுற்றுலாத்துறையினூடாக 4 பில்லியன் அளவிலான வருமானம் கிடைத்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 5, 2018 14:54

வணிகம்- அனைத்தும் படிக்க

ஆய்வு- அனைத்தும் படிக்க

கட்டுரைகள்- அனைத்தும் படிக்க

நாணய மாற்று விகிதங்கள்

CountryBuyingSelling
Dollar179.39183.06
USA
Pound232.18239.41
UK
Euro197.73204.49
EU
Yen1.621.67
Japan
Yuan25.726.91
China
Dollar121.84126.92
Australia
CountryCurrencyRate
Dinar480.97
Dinar597.39
Riyal470.97
Riyal49.80
Riyal48.33
Dirham181.33