fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

விஜயகாலவின் ராஜினாமா கடிதம் ஜனாதிபதியிடம் கையளிப்பு

ITN News Editor
By ITN News Editor ஜூலை 5, 2018 12:55

விஜயகாலவின் ராஜினாமா கடிதம் ஜனாதிபதியிடம் கையளிப்பு

இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தனது பதவியை இராஜினாமா செய்ய தீர்மானம்

இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தனது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். அண்மையில் யாழில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு அவர் தெரிவித்த கருத்து தென்னிலங்கை அரசியலில் மிகப்பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் தான் பொறுப்புவாய்ந்த அமைச்சர் என்ற வகையில் இக்கருத்து தவறானதென்பதை புரிந்துகொள்வதாகவும், அதற்கமைவாக அரசுக்கு இடையூறு விளைவிக்காது, தான் இது தொடர்பான விசாரணைகள் நிறைவடையும் வரை தற்காலிகமாக இராஜாங்க அமைச்சு பதவியை இராஜினாமா செய்வதாக விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 5, 2018 12:55

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க