fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

தேசிய கணக்காய்வு சட்டமூல விவாதம் இன்று

ITN News Editor
By ITN News Editor ஜூலை 5, 2018 09:49

தேசிய கணக்காய்வு சட்டமூல விவாதம் இன்று

பாராளுமன்றம் இன்று முற்பகல் 10 மணிக்கு மீண்டும் கூடுகிறது.

இன்றைய தினம் தேசிய கணக்காய்வு சட்டமூலம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும்.

இந்த சட்டமூலத்தை ஆளும் கட்சியின் பிரதம கொரடாவான அமைச்சர் கயந்த கருணாதிலக்க கடந்த ஏப்ரல் மாதம் 4ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார்.
தேசிய கண்காய்வு ஆணைக்குழுவை வலுப்படுத்திஇ கணக்காய்வு அலுவலகம் ஒன்றை ஸ்தாபிக்கும் யோசனைகள் சட்டமூலத்தில் அடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 5, 2018 09:49

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க