fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஏற்றுமதி துறையை பலப்படுத்த புதிய வேலைத்திட்டங்கள்

ITN News Editor
By ITN News Editor ஜூலை 4, 2018 12:50

ஏற்றுமதி துறையை பலப்படுத்த புதிய வேலைத்திட்டங்கள்

ஏற்றுமதி துறையை பலப்படுத்த புதிய வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 28 பில்லியன் அமெரிக்க டொலரை அந்நிய செலாவணியாக ஈட்டுவதே இதன் நோக்கமாகும். 2022ம் ஆண்டளவில் இலக்கை அடைய திட்டமிடப்பட்டுள்ளது. பல்வேறு நோக்கங்களை அடிப்படையாக வைத்து திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும். ஏற்றுமதியை வகைப்படுத்துவதும் பிரதான நோக்கமாகுமென ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் பணிப்பாளர் தயானி வேகப்பிட்டிய தெரிவித்துள்ளார். பொருள் மற்றும் சேவை ஏற்றுமதி மூலம் அந்நிய செலாவணியை ஈட்ட எதிர்ப்பார்க்கப்படுகிறது. தகவல் தொழில்நுட்பம், சுற்றுலாத்துறை, தயாரிக்கப்பட்ட உணவு மற்றும் பானங்கள் ஏற்றுமதி தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. 6 வகையான சேவைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் பணிப்பாளர் தயானி வேகப்பிட்டிய மேலும் தெரிவித்துள்ளார்.

 

ITN News Editor
By ITN News Editor ஜூலை 4, 2018 12:50

வணிகம்- அனைத்தும் படிக்க

ஆய்வு- அனைத்தும் படிக்க

கட்டுரைகள்- அனைத்தும் படிக்க

நாணய மாற்று விகிதங்கள்

CountryBuyingSelling
Dollar179.39183.06
USA
Pound232.18239.41
UK
Euro197.73204.49
EU
Yen1.621.67
Japan
Yuan25.726.91
China
Dollar121.84126.92
Australia
CountryCurrencyRate
Dinar480.97
Dinar597.39
Riyal470.97
Riyal49.80
Riyal48.33
Dirham181.33