fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

`சாமி 2′ திடீர் திருப்பம் : த்ரிஷாவுக்கு பதில் பிரபல நடிகை

ITN News Editor
By ITN News Editor ஜூலை 4, 2018 12:42

`சாமி 2′ திடீர் திருப்பம் : த்ரிஷாவுக்கு பதில் பிரபல நடிகை

சூப்பர் ஹிட்டான ‘சாமி’ படத்தின் 2வது பாகம் `சாமி 2′ என்ற பெயரில் உருவாகி வருகிறது. இந்த படத்தில் விக்ரம் இரண்டு வேடங்களில் நடிக்கிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. முதல் பாகத்தில் விக்ரமுக்கு ஜோடியாக த்ரிஷா நடித்திருந்தார். எனவே 2ம் பாகத்தில் முக்கிய வேடத்தில் த்ரிஷாவை நடிக்க வைக்க முடிவு செய்திருந்தனர். திடீர் என படக்குழுவில் இருந்து த்ரிஷா வெளியேறியதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில், த்ரிஷா நடிக்க இருந்த கதாபாத்திரத்தில் விக்ரம் ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் ஒப்பந்தமாகி இருக்கிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் சம்பந்தப்பட்ட காட்சிகள் சமீபத்தில் படமாக்கப்பட்டதாகவும்,குறிப்பிடப்படுகிறது.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 4, 2018 12:42

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க