fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

வீதியை கடக்க முற்பட்ட சிறுமி பரிதாபகரமாக விபத்தில் பலி

ITN News Editor
By ITN News Editor ஜூலை 4, 2018 10:30

வீதியை கடக்க முற்பட்ட சிறுமி பரிதாபகரமாக விபத்தில் பலி

மஞ்சல் கடவையால் வீதியை கடக்க முற்பட்ட சமயம் வேகமாக வந்த வேனொன்று மோதியதால் சிறுமி உயிரிழந்த சம்பவமொன்று கிளிநொச்சி, உமயாபுரம் ஆரம்ப பாடசாலைக்கு அருகில் பதிவாகியுள்ளது.உமயாபுரம், பரந்தன் பிரதேசத்தைச் சேர்ந்த 08 வயது சிறுமி ஒருவரே இவ்வாறு பரிதாபகராமாக உயிரிழந்துள்ளார்.வேனின் சாரதி கைது செய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.படுகாயமடைந்த சிறுமி கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னரே உயிரிழந்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 4, 2018 10:30

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க