fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் எசல பெரஹரா உற்சவம்

ITN News Editor
By ITN News Editor ஜூலை 3, 2018 15:50

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் எசல பெரஹரா உற்சவம்

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் எசல பெரஹரா உற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி அன்றைய தினத்திலிருந்து ஐந்து நாட்கள் ஆலய உட்பகுதியில் பெரஹரா உள்வீதி உலா இடம்பெறும். கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் நேற்றைய தினம் இடம்பெற்ற பெரஹரா தொடர்பான முதல் கட்டக் கலந்துரையாடலில் தியவடன நிலமே பிரதீப் நிலங்க தேல இதுதொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,

“அடுத்த மாதம் 16ம் திகதி ஆரம்பமாகும் கும்பெல் பெரஹரா 5 நாட்களுக்கு இடம்பெறும். 21ம் திகதி ரந்தோலி பெரஹரா ஆரம்பமாகும். இறுதி ரந்தோலி பெரஹரா அடுத்த மாதம் 25ம் திகதி இடம்பெறும் என்று கூறினார்.” கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் எசல பெரஹரா உற்சவம் அடுத்த மாதம் 12ம் திகதி நடைபெறவுள்ளது  குறிப்பிடத்தக்கது.

Image result for kandy perahera 2018

Image result for kandy perahera 2018

Image result for kandy perahera 2018

 

ITN News Editor
By ITN News Editor ஜூலை 3, 2018 15:50

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க