fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சிறுத்தை கொலை – 10 பேருக்கு மீண்டும் விளக்கமறியல்

ITN News Editor
By ITN News Editor ஜூலை 3, 2018 15:00

சிறுத்தை கொலை – 10 பேருக்கு மீண்டும் விளக்கமறியல்

சிறுத்தையை அடித்து கொலை செய்த 10பேருக்கும் மீண்டும் விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளது.கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் முன்னிலையில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்ட போது நீதவான் இவ்வாறு உத்தரவிட்டார்.

கடந்த 21ஆம் திகதி கிளிநொச்சி-அம்பாள்குளம் பிரதேசத்தில் சிறுத்தையொன்று அடித்துக்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 3, 2018 15:00

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க