fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கப்பம் கோரிய பெண் கைது

ITN News Editor
By ITN News Editor ஜூலை 3, 2018 10:47

கப்பம் கோரிய பெண் கைது

உயிர் அச்சுறுத்தல் விடுத்து நபரொருவரிடம் கப்பம் கோரப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன. பலப்பிட்டிய பகுதியிலுள்ள வர்த்தகரிடம் ஒரு இலட்சம் ரூபா கப்பம் கோரப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த தொகையில் 50 ஆயிரம் ரூபாவை பெற்றுக்கொண்ட சந்தர்ப்பத்தில் பெண்ணொருவர் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 3, 2018 10:47

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க