தேசிய பழ விவசாயிகளை முன்னேற்றுவது குறித்து கவனம்
Related Articles
தேசிய பழ விவசாயிகளை முன்னேற்றுவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய ஜனாதிபதி தலைமையில் விசேட கலந்துரையாடலொன்றும் இடம்பெற்றுள்ளது. அறுவடை காலத்தில் மேலதிக பழங்களை நீண்டகாலத்திற்கு வைத்துக்கொள்வதற்கான மாற்று தொழில்நுட்ப முறையை பழ விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.