fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

லிபிய படகு விபத்து : 103 அகதிகள் பலி

ITN News Editor
By ITN News Editor ஜூலை 3, 2018 04:59

லிபிய படகு விபத்து : 103 அகதிகள் பலி

லிபியாவில் இருந்து கடந்த 29 திகதி 123 அகதிகள் மத்திய தரைக்கடல் வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கு படகில் பயணம் மேற்கொண்டனர். அவர்களுடைய படகு தஜோரா கடற்கரையோரம் சென்ற போது திடீரென படகுவிபத்துக்குள்ளாகி கடலில் மூழ்கியது. படகு விபத்தின் போது 3 குழந்தைகள் உள்பட 103 அகதிகள் இருந்துள்ளார். இந்த தகவலை உறுதி செய்த ஐ.நா. சபையின் அகதிகளுக்கான கமிஷனர் வெளியிட்ட அறிக்கையில், “இந்த துயர சம்பவம் வேதனை அளிக்கிறது. இதற்காக ஆழந்த அனுதாபங்கள். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவம் நடக்காமல் இருக்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 3, 2018 04:59

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க