சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டுள்ளதனால் தேனீரின் விலை இன்று முதல் 5 ரூபாவினால் குறைக்கப்படுமென சிற்றூண்டிச்சாலை உரிமையாளர் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்தள்ளார்.இதேநேரம் மரக்கறி விலையை குறைத்தால் உணவுப்பொதியின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதாகவும் மேலும் குறிப்பிட்டார்.எரிவாயுவின் விலையை குறைத்தமை தொடர்பில் அரசாங்கத்திற்கு நன்றி தெரிவிப்பதாகவும் ஊடகவியலாளர் சந்திப்பில் குறிப்பிட்டார்.

தேனீருக்கும் விலை குறைகிறது.
படிக்க 0 நிமிடங்கள்