கடந்த 25ஆம் திகதி யாழ் சுழிபுரத்தில் 6 வயது சிறுமி ரெஜினா படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில் இந்த மிருகத்தனமான செயற்பாட்டை சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.மேலும் அமைப்பு தெரிவித்துள்ளதாவது குற்றவாளிகளை இனங்கண்டு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டுமெனவும் தெரிவத்துள்ளது.இவ்வாறான சம்பவங்கள் கடந்த காலங்களிலும் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறுவதை அப்பிரதேச மக்கள் சுட்டிக்காட்டி வருகின்ற நிலையில் இது தொடர்பில் போதிய காத்திரமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமெனவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
இந்\த பகுதிகளில் தலைவிரித்தாடும் போதை கலாசாரத்தை இலலாமலொழிப்பதோடு பராமரிக்கப்பட்டாத இப்பகுதிகளில் பராமரிக்கப்படாத வீடுகள்,Murder,Jaffna, காணிகளை சரியான முறையில் பராமரிப்பதோடு கல்வி இடைவிலகல் வேலைவலாய்ப்பு பிரச்சினைகளுக்கு சரியான தீர்வுகளை பெற்றுக்கொடுக்கப்பட் வேண்டுமெனவும் இனி மேல் இவ்வாறான நடவடிக்கைகள் இடம்பெறாமல் தடுக்க அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் அந்த அமைப்பு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.