fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

யாழில் பெண்ணொருவருக்கு நடந்த கொடூரம்-நகைகளும் கொள்ளையிடப்பட்டது.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 1, 2018 14:08

யாழில் பெண்ணொருவருக்கு நடந்த கொடூரம்-நகைகளும் கொள்ளையிடப்பட்டது.

வட்டுக்கோட்டை சங்கரத்தை பகுதியிலுள்ள வீடொன்றினுள் கணவனும் மனைவியும் உறங்கிக் கொண்டிருந்த வேளை நேற்று அதிகாலை ஒரு மணியளவில் இருவர் கொள்ளையில் ஈடபட்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது.கணவனும் மனைவியும் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த போது வீட்டின் கூரையூடாக வீட்டினுள் இறங்கி  கணவனை கட்டி வைத்துவிட்டு அவரின் முன்னாலேயே அவரது மனைவியை தாக்கி சித்திரவதைக்குட்படுத்திய பின்னர் சுமார் 3 மணி நேரம் அங்கிருந்து மனைவியின் கழுத்தில் இருந்த தாலி உட்பட 20 பவுண் நகைகளை கொள்ளையடித்துச்சென்றுள்ளனர்.பெண் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.பெண்ணை வண்புனர்வுக்குட்படுத்தியவர்கள் போதைப்பொருள் பயன்படுத்தியிருக்கலாமென குறித்த பெண்ணின் வாக்கு மூலத்திலிருந்து தெரிய வருகின்றது.சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.சந்தேக நபர்கள் தப்பிச்சென்றுள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 1, 2018 14:08

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க