fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

தரம் ஒன்றுக்கு மாணவர்களை சேர்த்துக்கொள்ளும் திகதி நீடிப்பு

ITN News Editor
By ITN News Editor ஜூலை 1, 2018 09:17

தரம் ஒன்றுக்கு மாணவர்களை சேர்த்துக்கொள்ளும் திகதி நீடிப்பு

அடுத்த வருடம் பாடசாலைகளில் தரம் ஒன்றுக்கு மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் 10ம் திகதி வரையில் ஏற்றுக்கொள்ளப்படும் என்று கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

விண்ணப்பங்கள் பொறுப்பேற்கும் பணி நேற்று நிறையவடையவிருந்த போதிலும் இருப்பினும் சமீபத்தில் இடம்பெற்ற தபால் ஊழியர்களின் பகிஷ்கரிப்பு காரணமாக விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் திகதியை கல்வியமைச்சு நீடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 1, 2018 09:17

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க