இலங்கை எதிர் தென்னாபிரிக்கா-2ஆவது போட்டி நாளை
இலங்கை எதிர் தென்னாபிரிக்கா அகிய அணிகளுக்கிடையிலான 2ஆவது ஒருநாள் போட்டி நாளை தம்புளையில் பகலிரவு போட்டியாக இடம்பெறவுள்ளது. முதலாவது போட்டியில் தென்னாபிரிக்கா வெற்றியீட்டி 1-0 எனும் அடிப்படையில் முன்னணியில் உள்ளது. நாளைய போட்டியில் இலங்கை அதிகம் ஆதிக்கம் செலுத்தும் என இலங்கை இரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.