ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரைகளுடன் இருவர் கைது

ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரைகளுடன் இருவர் கைது 0

🕔12:34, 30.ஜூன் 2018

ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரைகளுடன் இரு சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பாணந்துறை வளான மத்திய ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள், ரத்மலானை பகுதியில் முன்னெடுத்த சுற்றிவளைப்பின்போதே அவர்கள் கைதாகியுள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்கள் கல்கிஸ்ஸை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களை இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Read Full Article
தங்க பிஸ்கட்டுக்களுடன் கட்டுநாயக்கவில் ஒருவர் கைது

தங்க பிஸ்கட்டுக்களுடன் கட்டுநாயக்கவில் ஒருவர் கைது 0

🕔12:30, 30.ஜூன் 2018

மூன்று தங்க பிஸ்கட்டுக்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சந்தேக நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். சிங்கப்பூரிலிருந்து அவர் குறித்த தங்க பிஸ்கட்டுக்களை எடுத்துவந்துள்ளார். அவற்றின் பெறுமதி 20 இலட்சம் ரூபாவென சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சந்தேக நபரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Read Full Article
ஒருதொகை நீல மாணிக்கக்கற்களுடன் உகண்டா நாட்டு பிரஜை கைது

ஒருதொகை நீல மாணிக்கக்கற்களுடன் உகண்டா நாட்டு பிரஜை கைது 0

🕔12:25, 30.ஜூன் 2018

ஒருதொகை நீல மாணிக்கக்கற்களுடன் உகண்டா நாட்டு பிரஜையொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவர் உகண்டாவிலிருந்து எமிரேட்ஸ் விமானத்தின் மூலம் வருகைத்தந்துள்ளதாக விமான நிலைய சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சந்தேக நபரின் பயணப்பையிலிருந்து குறித்த நீல மாணிக்ககற்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அவற்றின் பெறுமதி 80 இலட்சத்துக்கும் அதிகமென சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக விமான

Read Full Article
இந்தோனேஷியாவில் மீண்டும்  ஆஹூன் எரிமலை சீற்றம்…

இந்தோனேஷியாவில் மீண்டும் ஆஹூன் எரிமலை சீற்றம்… 0

🕔18:39, 29.ஜூன் 2018 Read Full Article
மெக்சிகோ ஜனாதிபதி தேர்தல்

மெக்சிகோ ஜனாதிபதி தேர்தல் 0

🕔16:26, 29.ஜூன் 2018

மெக்சிகோ ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது. அங்கு இடம்பெறும் வன்முறைகள் கணிசமான அளவு அதிகரித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அரசியல் தலைவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் பல வன்முறையின்போது உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் வன்முறையின்போது காயமடைந்துள்ளதாக மெக்சிகோ செய்திகள் தெரிவிக்கின்றன. ஊடகவியலாளர்கள் பலரும் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர். சுயாதீன மற்றும் சுதந்திரமான தேர்தலொன்றை நடத்துவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை

Read Full Article
Construction Expo கண்காட்சி

Construction Expo கண்காட்சி 0

🕔16:11, 29.ஜூன் 2018

Construction Expo கண்காட்சி இன்று ஆரம்பமாகிறது. கட்டுமாணத்துறை சார்ந்த இந்தக் கண்காட்சி தொடர்ந்து இரண்டு நாட்கள் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறும்.  தொடர்ந்து 7வது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள Construction Expo கண்காட்சியில் கட்டட நிர்மாணம் மற்றும் பொறியியல் துறைசார்ந்த உள்நாட்டு சர்வதேச நிறுவனங்களை ஒரே கூரையின் கீழ் கொண்டுவருவது பிரதான நோக்கமாகும்.

Read Full Article
பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரி – ஜனாதிபதி சந்திப்பு

பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரி – ஜனாதிபதி சந்திப்பு 0

🕔15:09, 29.ஜூன் 2018

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள பாகிஸ்தான் பாதுகாப்பு பணிக்குழாம் அதிகாரி ஜெனரல் சுபைர் மஹ்மூத் ஹயாட் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தார். பொலன்னறுவையிலுள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு நேற்று இடம்பெற்றது. பாதுகாப்பு பணிக்குழாம் அதிகாரி அட்மிரல் ரவீந்ர விஜேகுணரத்னவின் அழைப்பின் பேரிலேயே ஜெனரல் சுபைர் மஹ்மூத் ஹயாட் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார். இதன்

Read Full Article
அமெரிக்க செனட் சபை முன்பாக போராட்டம் நடத்திய 575 பேர் கைது

அமெரிக்க செனட் சபை முன்பாக போராட்டம் நடத்திய 575 பேர் கைது 0

🕔13:46, 29.ஜூன் 2018

அமெரிக்க செனட் சபை முன்பாக போராட்டம் நடத்திய 575 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்தவர்களை குடும்பத்தோடு கைதுசெய்யும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பணிப்புரைக்கு எதிர்ப்பு தெரிவித்தே போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டக்காரர்களை கலைந்து செல்லுமாறு பொலிஸார் அறிவுறுத்தினர். எனினும் அவர்கள் தொடர்ச்சியாக ஜனாதிபதிக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டதால் கைதுசெய்யப்பட்டதாக அமெரிக்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read Full Article
மசாஜ் நிலையமொன்றில் மேற்கொண்ட தேடுதலில் பெண்கள் இருவர் கைது

மசாஜ் நிலையமொன்றில் மேற்கொண்ட தேடுதலில் பெண்கள் இருவர் கைது 0

🕔13:31, 29.ஜூன் 2018

மசாஜ் நிலையமொன்றில் மேற்கொண்ட தேடுதலின்போது பெண்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கல்கிஸ்ஸை அத்திடிய பகுதியில் மசாஜ் நிலையம் இயங்கியுள்ளது. நீதிமன்றில் பெறப்பட்ட அனுமதிக்கமைய பொலிஸார் குறித்த மசாஸ் நிலையத்தில் தேடுதல் நடத்தினர். இதன்போதே இருவர் கைதுசெய்யப்பட்டனர். அவர்களை கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Read Full Article
பெண்களை பாலியல் தொழிலுக்காக வெளிநாடுகளுக்கு கடத்திய இங்கிலாந்து தாதி

பெண்களை பாலியல் தொழிலுக்காக வெளிநாடுகளுக்கு கடத்திய இங்கிலாந்து தாதி 0

🕔13:28, 29.ஜூன் 2018

இங்கிலாந்தை சேர்ந்த தாதியொருவர் பெண்களை பாலியல் தொழிலுக்காக வெளிநாடுகளுக்கு கடத்திய வழக்கில் குற்றவாளியாக இனங்காணப்பட்டுள்ளார். அவருக்கான தண்டனை விரைவில் அறிவிக்கப்படுமென பெக்கிங்ஹேம் நீதிமன்றம் அறிவித்துள்ளது. ஜோசப்பின் இயாமு எனப்படும் தாதி பெண்களை 30 முதல் 40 ஆயிரம் யூரோவுக்கு பாலியல் தொழிலுக்கு விற்பனை செய்துள்ளார். மந்திர சக்தியை கற்றுள்ள குறித்த தாதி அதை பயன்படுத்தி பெண்களை

Read Full Article

Default