fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கூடுதல் விலைக்கு எரிவாயு விற்பனை செய்யும் நபர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை

ITN News Editor
By ITN News Editor ஜூன் 30, 2018 15:29

கூடுதல் விலைக்கு எரிவாயு விற்பனை செய்யும் நபர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை

கூடுதல் விலைக்கு எரிவாயு விற்பனை செய்யும் நபர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை தெரிவித்துள்ளது. நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிவாயு விலை குறைக்கப்பட்டுள்ளது. 12.5 கிலோ கிராம் எடைகொண்ட எரிவாயு 138 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இதுவரை ஆயிரத்து 676 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட 12.5 கிலோ கிராம் எடைகொண்ட எரிவாயு இன்று முதல் ஆயிரத்து 538 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது. குறித்த விலைக்கே எரிவாயு விற்பனை செய்யப்படவேண்டும். கூடுதல் விலைக்கு விற்பனை செய்வோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 30, 2018 15:29

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க