fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

யாழ்ப்பாணத்தில் வீடொன்றில் பெற்றோல் குண்டுத்தாக்குதல்

ITN News Editor
By ITN News Editor ஜூன் 30, 2018 15:25

யாழ்ப்பாணத்தில் வீடொன்றில் பெற்றோல் குண்டுத்தாக்குதல்

யாழ்ப்பாணத்தில் வீடொன்றில் பெற்றோல் குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மூன்று மோட்டார் சைக்கிள்களில் வருகைத்தந்த குழுவினர் தாக்குதலை நடத்தியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். எனினும் தாக்குதலில் எவருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. வீட்டில் இருந்த பொருட்கள் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த வீட்டின் உறுப்பினரொருவர் ஆவா குழுவின் செயற்பாடுகளுடன் தொடர்புடைய காரணத்தினால் கைதுசெய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 30, 2018 15:25

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க