fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மாலி இராச்சிய ஆபிரிக்க முகாம் மீது பயங்கரவாதிகள் ரொக்கெட் தாக்குதல்

ITN News Editor
By ITN News Editor ஜூன் 30, 2018 12:54

மாலி இராச்சிய ஆபிரிக்க முகாம் மீது பயங்கரவாதிகள் ரொக்கெட் தாக்குதல்

மாலி இராச்சியத்திலுள்ள, ஆபிரிக்க முகாம் மீது பயங்கரவாதிகள் ரொக்கெட் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. செவாரி நகரிலுள்ள முகாம் மீது ரொக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டதோடு, வெடிகுண்டு நிரப்பிய மோட்டார் வாகனங்களை மோதி வெடிக்கச்செய்து தாக்குதல் நடத்தியுள்ளனர். காயமடைந்தவர்களில் பலரின் கவலைக்கிடமாக உள்ளதாக மாலி இராச்சிய பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 30, 2018 12:54

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க