fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஒருதொகை நீல மாணிக்கக்கற்களுடன் உகண்டா நாட்டு பிரஜை கைது

ITN News Editor
By ITN News Editor ஜூன் 30, 2018 12:25

ஒருதொகை நீல மாணிக்கக்கற்களுடன் உகண்டா நாட்டு பிரஜை கைது

ஒருதொகை நீல மாணிக்கக்கற்களுடன் உகண்டா நாட்டு பிரஜையொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவர் உகண்டாவிலிருந்து எமிரேட்ஸ் விமானத்தின் மூலம் வருகைத்தந்துள்ளதாக விமான நிலைய சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சந்தேக நபரின் பயணப்பையிலிருந்து குறித்த நீல மாணிக்ககற்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அவற்றின் பெறுமதி 80 இலட்சத்துக்கும் அதிகமென சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக விமான நிலைய சுங்க அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 30, 2018 12:25

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க