fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பெண்களை பாலியல் தொழிலுக்காக வெளிநாடுகளுக்கு கடத்திய இங்கிலாந்து தாதி

ITN News Editor
By ITN News Editor ஜூன் 29, 2018 13:28

பெண்களை பாலியல் தொழிலுக்காக வெளிநாடுகளுக்கு கடத்திய இங்கிலாந்து தாதி

இங்கிலாந்தை சேர்ந்த தாதியொருவர் பெண்களை பாலியல் தொழிலுக்காக வெளிநாடுகளுக்கு கடத்திய வழக்கில் குற்றவாளியாக இனங்காணப்பட்டுள்ளார். அவருக்கான தண்டனை விரைவில் அறிவிக்கப்படுமென பெக்கிங்ஹேம் நீதிமன்றம் அறிவித்துள்ளது. ஜோசப்பின் இயாமு எனப்படும் தாதி பெண்களை 30 முதல் 40 ஆயிரம் யூரோவுக்கு பாலியல் தொழிலுக்கு விற்பனை செய்துள்ளார். மந்திர சக்தியை கற்றுள்ள குறித்த தாதி அதை பயன்படுத்தி பெண்களை வசப்படுத்தியுள்ளார். பின்னர் அவர் வசப்படுத்திய பெண்களை ஜேர்மன் உட்பட பல நாடுகளுக்கு பாலியல் தொழிலுக்காக விற்பனை செய்துள்ளதாக உறுதிசெய்யப்பட்டுள்ளது.

 

ITN News Editor
By ITN News Editor ஜூன் 29, 2018 13:28

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

உள்நாட்டு சினிமா- அனைத்தும் படிக்க

கொலிவுட்- அனைத்தும் படிக்க

பொலிவூட்- அனைத்தும் படிக்க

ஹொலிவுட்- அனைத்தும் படிக்க

இசை- அனைத்தும் படிக்க