fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

தாய்லாந்தில் காணாமல்போன மாணவர்களை தேடும் பணி தொடர்கிறது

ITN News Editor
By ITN News Editor ஜூன் 28, 2018 17:31

தாய்லாந்தில் காணாமல்போன மாணவர்களை தேடும் பணி தொடர்கிறது

தாய்லாந்தில் காணாமல்போன பாடசாலை மாணவர்களை தேடும் பணி தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்கென அமெரிக்க மற்றும் பிரித்தானிய மீட்பு பணியாளர்களின் உதவியும் பெறப்பட்டுள்ளது. மலைப்பகுதியொன்றில் வெள்ள நீரில் சிக்குண்ட நிலையில் 12 பாடசாலை மாணவர்கள் உட்பட அவர்களின் கால்ப்பந்தாட்ட அணியின் பயிற்றுவிப்பாளரும் காணாமல்போயிருந்தனர். அவர்களை தேடும் பணிகள் 5வது நாளாக இன்றும் தொடர்கிறது. இதேவேளை காணாமல்போனவர்கள் உயிருடன் மீட்கப்படவேண்டுமென தாய்லாந்து மக்கள் விசேட பிரார்த்தனைகளில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 28, 2018 17:31

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க