fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

வைத்தியரென தன்னை போலியாக காட்டிக்கொண்ட நபரொருவர் கைது

ITN News Editor
By ITN News Editor ஜூன் 28, 2018 17:25

வைத்தியரென தன்னை போலியாக காட்டிக்கொண்ட நபரொருவர் கைது

வைத்தியரென தன்னை போலியாக காட்டிக்கொண்ட நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். நீர்க்கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினர் புறக்கோட்டை பஸ் தரிப்பிடத்திற்கு அருகில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போதே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கந்தானை, கொழும்பு மற்றும் நீர்க்கொழும்பு பிரதேசங்களை சேர்ந்த மக்களிடம் 50 இலட்சத்துக்கும் அதிக பணத்தொகையை மோசடியாக பெற்றுள்ளதாக சந்தேக நபருக்கெதிரான குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தான் ஒரு வைத்தியரென தெரிவித்து பெண்களை அச்சுறுத்தி, சட்டப்பூர்வமாக திருமணம் முடிந்துள்ளமை தொடர்பிலும் அவருக்கெதிராக பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. சந்தேக நபர் பிரதேசவாசிகளிடம் பெற்றுக்கொண்ட பணத்தொகையை கொண்டு கெசினோ சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 28, 2018 17:25

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க