இமைக்கா நொடிகள் டீஸர் (Teaser)
Related Articles
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கடந்த சில வருடங்களாகவே நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களில் மட்டுமே நடித்து வரும் நிலையில், அந்த பட்டியலில் இணையும் இன்னொரு திரைப்படம் தான் இந்த ‘இமைக்கா நொடிகள்’ இதன் டீஸர் தற்போது வைரலாக பரவி வருகிறது.