fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

புகையிரதம் முன்பாக குதித்து ஒருவர் தற்கொலை

ITN News Editor
By ITN News Editor ஜூன் 28, 2018 09:58

புகையிரதம்  முன்பாக குதித்து ஒருவர் தற்கொலை

புகையிரதம் முன்பாக குதித்து ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணமாகி கொண்டிருந்த புகையிரதம் முன்பாகவே இது இடம்பெற்றுள்ளது.லுணுகல பிரதேசத்தை சேர்ந்த 38 வயதுடைய நபரே தற்கொலை செய்து கொண்டுள்ளார் என ஹாலிஎல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்பதற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 28, 2018 09:58

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க