fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இலையிலிருந்து விசித்திரமான உயிரினம்

ITN News Editor
By ITN News Editor ஜூன் 27, 2018 15:29

இலையிலிருந்து விசித்திரமான உயிரினம்

பதுளை தெல்பத்தை தோட்டத்தில் வசிக்கும் தோட்ட தொழிலாளி ஒருவரின் வீட்டு தோட்டத்தில் இருந்த கொக்கோ மரத்தின் இலையிலிருந்து விசித்திரமான ஓர் உயிரினம் உருவாகியுள்ளது.குறித்த தோட்டத்தில் வசிக்கும் தொழிலாளி தனது வீட்டு தோட்டத்தினை துப்பரவு செய்து கொண்டிருக்கும் போது கொக்கோ மரத்தின் இலையை ஒத்ததாக ஓர் உயிரினம் அசைவதை அவதானித்த போது இந்த விடயம் தெரியவந்துள்ளது.இந்த உயிரினத்தை மக்கள் ஆர்வத்தடன் பார்த்து வருகின்றனர்.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 27, 2018 15:29

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

உள்நாட்டு சினிமா- அனைத்தும் படிக்க

கொலிவுட்- அனைத்தும் படிக்க

பொலிவூட்- அனைத்தும் படிக்க

ஹொலிவுட்- அனைத்தும் படிக்க

இசை- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo