fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

புதையல் தோண்டிய அறுவர் கைது

ITN News Editor
By ITN News Editor ஜூன் 27, 2018 14:26

புதையல் தோண்டிய அறுவர் கைது

புதையல் தோண்டிய 6 பேர் மஹவெல பொலிஸார் கைது செய்யப்ட்டள்ளனர்.புதையல் தோண்ட பயன்படுத்திய பொருட்களும் இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.மஹவெலஇ மில்லவான பகுதியில் புதையல் தோண்டுவதாக கிடைத்த இரகசய தகவலையடுத்தே பொலிஸார் சுற்றி வளைப்பை மேற்கொண்டு இவர்களை கைது செய்துள்ளனர்.மாவனெல்ல தொபகஹவெல மாத்தளை அகுரம்பட மற்றும் திக்வெல்ல ஆகிய பிரதேசங்களை சேர்ந்த 24, 46, 29, 35 மற்றும் 37 வயதுடையவர்களே இவ்வாறு கைதாகியுள்ளனர்.நாவுல நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதுடன் பொலிஸார் இவர்களிடம் விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 27, 2018 14:26

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க