fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

உழுந்து இறக்குமதி வரி அதிகரிப்பு

ITN News Editor
By ITN News Editor ஜூன் 26, 2018 15:19

உழுந்து இறக்குமதி வரி அதிகரிப்பு

உழுந்து இறக்குமதியை வரையறுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பில் விசேட வர்த்தக பொருட்களுக்கான வரியை அதிகரிப்பதற்கு சமீபத்தில் நடைபெற்ற வாழ்க்கைச்செலவுக்குழு தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் வாழ்க்கைச்செலவுக்குழு அங்கத்தவரும் சிரேஷ்ட ஆய்வாளருமான துமிந்த பிரியதர்ஷன தெரிவிக்கையில்,

இறக்குமதி செய்யப்படும் 1 கிலோ உழுந்துக்காக இதுவரையில் இருந்துவந்த 100 ரூபா இறக்குமதி வரி 150 ரூபாவாக அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. விசேடமாக உள்ளுர் உற்பத்தியாளர்கள் தமது உற்பத்திக்கு ஆகக்கூடிய விலையை பெற்றுக்கொள்வதற்கு வழிவகை செய்வதே இதன் நோக்கம் ஆகும்.

இதேபோன்று தற்பொழுது உற்பத்தியாளர்கள் வைத்திருக்கும் உழுந்திற்கு ஆகக்கூடிய விலையை பெற்றுக்கொள்ள இதன் மூலம் முடியும். இதேபோன்று எதிர்வரும் போகத்தில் உழுந்து உற்பத்தியாளர்களை ஊக்குவிப்பதற்கும் இதன்மூலம் முடியும் என்று தெரிவித்தார்.  தமது உற்பத்திக்கு ஆகக்கூடிய விலை இந்த நடவடிக்கையின் மூலம் இடம்பெறும்.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 26, 2018 15:19

வணிகம்- அனைத்தும் படிக்க

ஆய்வு- அனைத்தும் படிக்க

கட்டுரைகள்- அனைத்தும் படிக்க

நாணய மாற்று விகிதங்கள்

CountryBuyingSelling
Dollar179.39183.06
USA
Pound232.18239.41
UK
Euro197.73204.49
EU
Yen1.621.67
Japan
Yuan25.726.91
China
Dollar121.84126.92
Australia
CountryCurrencyRate
Dinar480.97
Dinar597.39
Riyal470.97
Riyal49.80
Riyal48.33
Dirham181.33