பொசன் உற்சவத்தை முன்னிட்டு இன்றைய தினம் முதல் விசேட போக்குவரத்து சேவைகள் ஆரம்பமாகவுள்ளன. இதற்கென திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமை வரை விசேட போக்குவரத்து சேவை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது
பொசன் உற்சவத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவைகள்
படிக்க 0 நிமிடங்கள்