fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

SL VS WI : 3வதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி இன்று

ITN News Editor
By ITN News Editor ஜூன் 26, 2018 10:49

SL VS WI : 3வதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி இன்று

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான 3வதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியின் 4ம் நாள் ஆட்டம் இன்று இடம்பெறவுள்ளது. நேற்றைய 3ம் நாள் ஆட்ட நேர நிறைவின் போது தமது 2வது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 5 விக்கட்டுக்களை இழந்து 81 ஓட்டங்களை பெற்றிருந்தது. மேற்கிந்திய தீவுகள் அணி தனது 2வது இன்னிங்சில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 93 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 26, 2018 10:49

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo