fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கோட்டா 3 மணித்தியாலம் வாக்குமூலமளித்தார்.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 25, 2018 14:11

கோட்டா 3 மணித்தியாலம் வாக்குமூலமளித்தார்.

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபாய ராஜபக்ஷவை பொலிஸ் நிதி மோசடிப்பிரிவில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டு சுமார் 3 மணித்தியாலங்கள் அவர் வாக்குமூலமளித்திருந்தார்.

கடந்த அரசாங்கத்தின் ஆட்சியில் வீரக்கெட்டியவில் டீ.ஏ.ராஜபக்ஷ ஞாபகார்த்த அருங்காட்சியகம் அமைப்பதற்கு அரசாங்கத்தின் நிதி துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ள குற்றச்சாட்டில் வாக்கு மூலம் அளிப்பதற்காகவே கோட்டாபாய ராஜபக்ஷவிற்கு நிதி மோசடிப்பிரிவில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் பொலிஸ் நிதி மோசடி பிரிவில் வாக்குமூலம் அளிப்பதற்கு கோட்டாபாய ராஜபக்ஷ மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இணக்கம் தெரிவித்துள்ளார். இதனடிப்படையில் அவர் இன்று இப்பிரிவில் ஆஜரானார்.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 25, 2018 14:11

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க