3 தசாப்தகாலத்திற்கு மேலாக சவூதி அரேபியாவில் பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை இன்று முதல் நீக்கப்பட்டுள்ளது.பெண்கள் கார் மற்றும் மோட்டார் வாகனங்களை செலுத்த முடியும்.பெண்கள் வாகன அனுமதிப்பத்திரங்களை பெற்றுக்கொண்டதோடு ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

சவூதியில் தடை நீக்கப்பட்டது.
படிக்க 0 நிமிடங்கள்