fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

விபத்தில் 6வயதுடைய சிறுமி மரணம்.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 24, 2018 15:22

விபத்தில் 6வயதுடைய சிறுமி மரணம்.

வேனொன்று மோதியதால் 6 வயதுடைய சிறுமி சம்பவ இடத்திலேயே உயரிழந்த சம்பவமொன்று இன்று காலை கனந்தெர கடுகெலியாவ-கஹடகஸ்திகிலிய எனும் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.வேன் வேகமாக வந்த போது சிறுமி வீதியை கடக்க முற்பட்ட வேளையிலேயே இந்த சம்பவம் நேர்ந்துள்ளது.

கனந்தெர கடுகெலியாவ முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் முதலாம் தரத்தில் கல்வி கற்று வந்த இந்த சிறுமியின் மரணம் அந்த பிரதேச மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 24, 2018 15:22

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க