அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக யார் களமிறங்குவது என்பது தொடர்பில் இதுவரை தீர்மானிக்கப்படவில்லையென அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தள்ளார்.அடுத்த நவம்பர் மாதமளவிலேயே இது தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்படுமெனவும் கட்சியின் மத்திய செயற்குழுவே இதனை தீர்மானிக்குமெனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.2020ஆம் ஆண்டளவில் அடுத்த ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அடுத்த ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் யார்?-இன்னும் தீர்மானமில்லை-அமைச்சர் விஜயதாச
படிக்க 0 நிமிடங்கள்