fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மேற்கிந்தியா முதல் இன்னிங்சில் 5 விக்கட் இழப்பிற்கு 132 ஓட்டங்கள்.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 24, 2018 09:28

மேற்கிந்தியா முதல் இன்னிங்சில் 5 விக்கட் இழப்பிற்கு 132 ஓட்டங்கள்.

நடைபெற்று வரும் இலங்கை மற்றும் மேற்கிந்திய அணிகளுக்கிடையிலான 3ஆவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி நேற்று ஆரம்பமாகியது.நாணய சுழற்சியில் வென்ற மேற்கிந்திய அணி தனது முதலாவது இன்னிங்சில் 5 விக்கட்டுக்களை இழந்து 132 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை மழை குறுக்கிட்டதான் காரணமாக நேற்றைய நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்தது.துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக டவ்ரிச் ஆட்டமிழக்காமல் 60 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.பந்துவீச்சில் லக்ம hல் மற்றும் ராஜித ஆகியோர் தலா 2 விக்கட்டுக்களை வீழ்த்தினர்.பகலிரவு போட்டியாக இப்போட்டி இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 24, 2018 09:28

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க