fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கல்கிஸ்ஸயில் நபரொருவர் கூரிய ஆயுதத்தினால் வெட்டி கொலை

ITN News Editor
By ITN News Editor ஜூன் 23, 2018 11:51

கல்கிஸ்ஸயில் நபரொருவர் கூரிய ஆயுதத்தினால் வெட்டி கொலை

கல்கிஸ்ஸ தர்மபால மாவத்தையிலுள்ள உணவகமொன்றின் முன்னால் நபரொருவர் கொலைசெய்யப்பட்டுள்ளார். அவர் கூரிய ஆயுதத்தினால் வெட்டி கொலைசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர் தர்மபால மாவத்தை பகுதியை சேர்ந்த 29 வயதான நபரென பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைதுசெய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 23, 2018 11:51

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க