fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மனிதாபிமானமற்ற முறையில் பகிடிவதை : ஐவர் கைது

ITN News Editor
By ITN News Editor ஜூன் 22, 2018 15:32

மனிதாபிமானமற்ற முறையில் பகிடிவதை : ஐவர்  கைது

மனிதாபிமானமற்ற முறையில் பகிடிவதையை மேற்கொண்ட சம்பவம் குறித்து அக்மீமன பொலிசார் ஐவரை கைது செய்துள்ளனர். காலி லபுதுவ உயர் தொழில்நுட்ப டிப்ளோமா நிறுவனத்தில் விவசாய தொழில்நுட்ப பீடத்தை சேர்ந்த ஐந்து மாணவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டனர். தமக்கு மனிதாபிமானமற்ற முறையில் பகிடிவதையை மேற்கொண்டதாக புதிய மாணவிகள் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தனர். இதற்கு அமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை தொடர்ந்தே ஐந்து மாணவர்களும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் காலி மேலதிக மஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டமையையடுத்து எதிர்வரும் நான்காம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். விவசாய பீடத்தின் இரண்டாம் மூன்றாம் கல்வியாண்டுகளை சேர்ந்த நான்கு மாணவிகளும் ஒரு மாணவனும் இவர்களில் அடங்குகின்றனர்.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 22, 2018 15:32

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க