fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

வடகொரிய அதிபருடனான சந்திப்பு மிகப்பெரும் வெற்றி : ட்ரம்ப்

ITN News Editor
By ITN News Editor ஜூன் 22, 2018 12:12

வடகொரிய அதிபருடனான சந்திப்பு மிகப்பெரும் வெற்றி : ட்ரம்ப்

வடகொரிய அதிபருடனான சந்திப்பு மிகப்பெரும் வெற்றி என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க செனட் சபையில் உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். குறித்த சந்திப்பு தனக்கு மறக்க முடியாத அனுபவத்தை தந்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார். வடகொரியா அறிவித்ததற்கமைய ஏவுகணை தளங்களை அழித்துள்ளது. அணுவாயுத சோதனையையும் நிறுத்தியுள்ளது. இதனூடாக வடகொரிய தலைவர் கிம் ஜோன் உன்னுடனான பேச்சுவார்த்தை வெற்றியளித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 22, 2018 12:12

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க