ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபரொருவர் வெள்ளவத்தை பகுதியில் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து 15.2 கிரேம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர் வெள்ளவத்தை பகுதியை சேர்ந்த 33 வயதுடையவரென தெரியவந்துள்ளது. அவரை இன்றைய தினம் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது
படிக்க 0 நிமிடங்கள்